முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்து: 10 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மண்டி பகுதியில் ஸ்வாஜியன் கிராமத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து சாலையில் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →