முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் பேருந்து கவிழ்ந்து விபத்து

சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தின் துல்டுலா பகுதிக்கு அருகே இன்று காலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தின் துல்டுலா பகுதிக்கு அருகே இன்று காலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். 

ராய்பூரில் இருந்து ராஞ்சிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து துல்துலா அருகே கவிழ்ந்தது.  இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். 

இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் முது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜாஷ்பூர் காவல் கண்காணிப்பாளர் விஜய் அகர்வால் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →