இந்தியா

உ.பி.யில் 1 மணி நிலவரப்படி 39.07% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் ஒரு மணி நிலவரப்படி 39.07% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

DIN

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் ஒரு மணி நிலவரப்படி 39.07% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல், பிப்.10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் கடந்த 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 39.07% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ள 55 தொகுதிகளில் கடந்த 2017-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜவாதி கட்சி 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT