முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் பள்ளி பேருந்து விபத்து: 2 பேர் பலி, 40 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பள்ளி பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். 

பால்சுந்தா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →