இந்தியா

பஞ்சாப் தேர்தல்: நாளையுடன்(பிப்.18) பரப்புரை நிறைவு

DIN

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் (பிப்.18) முடிவடைகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள்(பிப்.19) நடைபெறுவதால் நாளையுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவடைய உள்ளது.

117 தொகுதிகளை உள்ளடக்கிய  சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக  நடைபெற உள்ளது.

மேலும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகியது, வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம் ஆகிய காரணங்களால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலாக பஞ்சாப் மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT