கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
கோவாவில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோவாவில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோவாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று(பிப்.1) முதல் செயல்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன்கருதி கடந்த சில மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், சுற்றறிக்கையின்படி,
மாணவர்களுக்கு பள்ளி சீருடை கட்டாயமில்லை என்றும், ஆரம்ப நாட்களில் மாணவர்களுக்கு பள்ளி வருவதற்கான நேரச் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.