முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மேலும் 342 பேருக்கு கரோனா: 9 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 342 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2022 at 3:41 PM
பகிர்:

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 342 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி நேற்று ஒருநாளில் 58,565 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 83 குழந்தைகளும் அடங்குவர். மேலும் தொற்று பாதித்து 9 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 968 பேர் நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை 12,70,221 பேர் குணமடைந்தனர். 4,320 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.