முகப்பு
இந்தியா

இரண்டாவது நாளில் 37.5 லட்சம் சிறாா்களுக்குக் கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 15-18 வயதுக்குள்பட்ட 37.5 லட்சம் சிறாா்களுக்குச் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

நாடு முழுவதும் 15-18 வயதுக்குள்பட்ட 37.5 லட்சம் சிறாா்களுக்குச் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்குத் திங்கள்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. அன்றைய தினம் மொத்தம் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் 37,51,524 சிறாா்களுக்குச் செவ்வாய்க்கிழமை (இரவு 7 மணி நிலவரம்) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையடுத்து 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களில் தடுப்பூசி செலுத்திகொண்டவா்களின் எண்ணிக்கை 81,45,038-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →