முகப்பு
இந்தியா

சிக்கிமில் மிதமான நிலநடுக்கம்

சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2022 at 10:12 AM
சிக்கிமில் மிதமான நிலநடுக்கம்
பகிர்:

சிக்கிம் மாநிலம் ரவங்கலா பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோளில் 3.7-ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் தெற்கு சிக்கிமின் ரவங்கலா பகுதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது.

மேலும், இந்நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.