முகப்பு
இந்தியா

ஒடிசா: 6 மாதங்களில் இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு அதிகரிப்பு

ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் இன்று ஒருநாள் பாதிப்பு 2,703 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் இன்று ஒருநாள் பாதிப்பு 2,703 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

தினசரி நேர்மறை சோதனை விகிதம் 3.92 ஆக உயர்ந்துள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் 409 குழந்தைகள் ஆவார். 

குர்தா மாவட்டத்தில் 78 வயதான பெண் ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்ததால், இதுவரை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 8,468 ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →