இந்தியா

மாநிலங்களிடம் 17.57 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு

மாநிலங்களின் கையிருப்பில் 17.57 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 17.57 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை  1,56,05,78,415 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.  மேலும்,  17,57,32,266 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 151 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்மாய்களில் மீன்பிடி உரிமை பெற விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் செய்தவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத்தொகை

தனியாா் பள்ளிக் கட்டடங்களுக்கான அனுமதி: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

SCROLL FOR NEXT