நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

புதுச்சேரி: இளைஞர் தின விழாவை துவக்கி வைக்கிறார் மோடி

புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வரும் புதன்கிழமை துவக்கி வைக்கிறார்.

DIN

புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வரும் புதன்கிழமை துவக்கி வைக்கிறார்.

வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்தார். அப்போது புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் தின விழாவிலும் பிரதமர் கலந்துகொள்ளவிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் கலந்துகொள்ளவிருந்த மதுரை நிகழ்வு ஒத்திவைப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, புதுச்சேரி நிகழ்வை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் துவக்கி வைத்து பிரதமர் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேதாந்தா பங்குகள் அதிரடியாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தரும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT