முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 48,049 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் புதிதாக 48,049 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
கர்நாடகத்தில் புதிதாக 48,049 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கர்நாடகத்தில் புதிதாக 48,049 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 

கர்நாடகத்தில் புதிதாக 48,049 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,115 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 

3,23,143 பேர் தற்போது கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 19.23 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.