முகப்பு
இந்தியா

மிசோரமில் புதிதாக 1,116 பேருக்கு தொற்று, 2 பேர் உயிரிழப்பு

மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,116 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

மிசோரம்: மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,116 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,58,368 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9,608 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 19.35 சதவிகிதமாக உள்ளது. 

மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,182 ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →