இந்தியா

‘சிற்பி’ பாலசுப்பிரமணியம், நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது

தமிழகத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கல்வித் துறையில் தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், மருத்துவத்துறையில் மருத்துவர்  வீராசாமி, கலைத்துறையில் ஏ.கே.சி.நடராஜன், ஆர்.முத்துகண்ணம்மாள், பல்லேஷ் பஜாந்த்ரி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.முத்துகண்ணம்மாள்

இதேபோன்று புதுச்சேரியில் தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

SCROLL FOR NEXT