இந்தியா

நாட்டில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.1% உயர்வு

DIN

நாட்டில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று(ஜன.25) தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் 91.2 கோடியாக இருந்த  வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 4.3 சதவீதம் அதிகரித்து 95.1 கோடியாக உயர்ந்தும் 47.3 கோடி ஆண் வாக்காளர்களில் 3.6 சதவீதம் அதிகரித்து 49 கோடியாகவும் , 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 5.1 சதவீதம் அதிகரித்து 46.1 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT