கோப்புப்படம் 
இந்தியா

மணிப்பூர் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

DIN


மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அனைத்து 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. முதல்வர் பிரேன் சிங் ஹெய்ன்கங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரியமான தோழி... ஷபானா - ஜனனி!

அரசனில் சிம்புவின் தோற்றம் இதுதான்!

சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி!

பிகாரில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல பாடகி?! மோடியால் பாராட்டப்பட்டவர்!

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!

SCROLL FOR NEXT