முகப்பு
இந்தியா

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிப்பு: மத்திய அரசு 

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதித்துள்ளது மத்திய அரசு. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
கோப்புப்படம்
பகிர்:


பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதித்துள்ளது மத்திய அரசு. 

மத்திய அரசின் நடவடிக்கையால் பெட்ரோல்லுக்கு ரூ.6, டீசலுக்கு கூடுதலாக ரூ.13 வரி செலுத்த வேண்டும். 

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்த்து 294 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →