இந்தியா

தலாய் லாமாவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

DIN

திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

87வது பிறந்தநாளைக் கொண்டாடும் தலாய் லாமாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்திற்கும் இறைவனிடம்  பிரார்த்திக்கிறோம்.

தலாய் லாமா, 1959-ம் ஆண்டு சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.

உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரை வென்ற வைஷாலி! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இராமசாமி படையாட்சி பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

SCROLL FOR NEXT