இந்தியா

லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் 13 பேர் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

பஞ்சாப்பில் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

பஞ்சாப்பில் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட  லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்ட நிலையில் பிஷ்னோயின் கும்பலை சோ்ந்த சந்தோஷ் ஜாதவும் (24), சூரியவன்ஷியும் (27)  புணே ஊரக போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், பாடகர் மூஸேவாலே கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் வேளையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT