இந்தியா

மிசோரமில் மிதமான நிலஅதிர்வு: ரிக்டரில் 4.3 ஆகப் பதிவு

DIN

மிசோரமின் இந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், 

கிழக்கு மிசோரமின் சாம்பாய் மாவட்டத்தில் 130 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எந்தவிதமான உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மலைப்பாங்கான வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலவும் நிலநடுக்கங்களால், அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT