வருமான வரித்துறை சோதனை 
இந்தியா

மும்பை உள்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை

நாடு முழுவதும் மதுபான வியாபாரிகள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனையை தொடங்கியுள்ளனர். 

DIN

நாடு முழுவதும் மதுபான வியாபாரிகள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனையைத் தொடங்கியுள்ளனர். 

ஹரியாணவின் குருகிராம், மும்பை, தில்லி உள்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றது. 

மும்பையில், பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள தூதரக குழுமத்தின் அலுவலகத்தை வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

சோதனை நடைபெறும் வரை யாரும் அலுவலகத்தை விட்டு வெளியேறவோ, உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை
 
வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகம் அரசு நிறுவனத்திற்கு உள்ள நிலையில், குருகிராமில், மதுபானம் விற்பனை செய்யும் தொழிலதிபரின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், பல்வேறு இடங்களில் தெகாடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT