தில்லியில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்கள்! 
இந்தியா

தில்லியில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்கள்!

தில்லியில் உள்ள புராண கிலா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்தய அமைச்சர்கள் மீனாட்சி லேகி மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

DIN

தில்லியில் உள்ள புராண கிலா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்தய அமைச்சர்கள் மீனாட்சி லேகி மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டில் முன்கூட்டியே 75 நாள் யோகா தினக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே நடைபெறும் யோகா பயிற்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். 

இந்நிலையில் இன்று தில்லியில் உள்ள புராண கிலா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்தய அமைச்சர்கள் மீனாட்சி லேகி மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT