முகப்பு
இந்தியா

அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகள் பதிவு ரத்து

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
பகிர்:

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் என இரண்டு வகைப்படுத்தப்படும்.

இந்நிலையில், அங்கீகாரத்திற்காக பதிவு செய்த 111 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் இன்று ரத்து செய்துள்ளது.

பதிவு செய்த முகவரியில் கட்சிகள் இயங்காதது தெரிய வந்ததை தொடர்ந்து, மாநில தலைமைத் தேர்தல் ஆணையர்களிடமிருந்து அறிக்கை பெற்ற பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.