கோப்புப்படம் 
இந்தியா

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதா தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதா தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில், 

போர்ட் பிளேயரின் தென்மேற்கே 183 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவானது. 

இன்று காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ ஆகும். இதன் நீளம் 91.61 ஆக பதிவானது என்று என்சிஎஸ் நிறுவனம் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT