முகப்பு
இந்தியா

ஒடிஸா: நக்ஸல் தாக்குதலில் 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் பலி

ஒடிஸாவின் நுவபாடா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆா்பிஎஃப் வீரா்கள் உயரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

ஒடிஸாவின் நுவபாடா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆா்பிஎஃப் வீரா்கள் உயரிழந்தனா்.

உயிரிழந்த மூவரில் இருவா் உதவி ஆய்வாளா்கள்; ஒருவா் பாதுகாவலா் ஆவாா்.

நுவபாடா மாவட்டத்தில் சாலையைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது எரிபொருள் நிரப்பப்பட்ட கையெறி குண்டுகளை வீசி நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.