இந்தியா

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகின!

யுபிஎஸ்சி 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

DIN

யுபிஎஸ்சி 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) 861 காலியிடங்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடத்தியது. 

இதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் முடிவுகளைக் காணலாம். 

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்ததாக முதன்மைத் தேர்வும் நேர்காணலும் நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.90.74 ஆக நிறைவு!

இந்தியாவின் மிக மெலிதான ஸ்மார்ட்போன்! மோட்டோ எட்ஜ் 70 அறிமுகம்!

சென்னை, கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மழை! குடை கவனம்!

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்: சிம்ரன்ப்ரீத் கௌர் ப்ரார், மனு பாக்கருக்கு தங்கம்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

SCROLL FOR NEXT