முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 7-ஆக குறைந்தது

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பலி எண்ணிக்கை 7-ஆக பதிவாகியுள்ளது.

Updated On : 2 மார்ச், 2022 at 3:55 PM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பலி எண்ணிக்கை 7-ஆக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில்,

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 202 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 971 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனார். 

Advertisement

கர்நாடகத்தில் தினசரி இறப்பு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது.

மாநிலத்தில் குணமடையும் விகிதம் 0.52 சதவீதமாகவும்,  இறப்பு விகிதம் 3.47 சதவீதமாகவும் உள்ளது. 

மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 39,957 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.