முகப்பு
இந்தியா

புணே: விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.

Updated On : 2 மார்ச், 2022 at 3:17 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.

மகாரஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள லோனி கல்போர் கிராமத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 பேர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பணியின் போது திடீரென விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு  நால்வரும் உயிரிழந்தனர்.

Advertisement

பலியானர்களின் உடல்களை மீட்க தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.