fire100259 
இந்தியா

மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து

மும்பையின் புறநகர் பாண்டுப்பில் உள்ள டிரீம் மாலின் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

மும்பையின் புறநகர் பாண்டுப்பில் உள்ள டிரீம் மாலின் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்துத் தீயணைப்பு படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரமாகத் தீயை அணைத்தனர் வெள்ளியன்று இரவு ஏற்பட்ட தீ விபத்து மறுநாள் காலை 5 மணி வரை அணைக்கப்பட்டது. 

கடந்த 2001இல் அதே வணிக வளாகத்தில் காரோனா நோயாளிகள் நியமிக்கப்பட்ட அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT