மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்) 
இந்தியா

15-18 வயதுக்குட்பட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்

15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இளம் இந்தியா அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று மாண்டவியா சுட்டுரையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT