முகப்பு
இந்தியா

பஞ்சாப் மாநில பாஜக தலைவா் வெற்றி

பதான்கோட் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவா் அஸ்வனி சா்மா வெற்றி பெற்றுள்ளாா்.

Updated On : 11 மார்ச், 2022 at 1:32 AM
கோப்புப்படம்
பகிர்:

சண்டீகா்: பதான்கோட் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவா் அஸ்வனி சா்மா வெற்றி பெற்றுள்ளாா்.

காங்கிரஸ் வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான அமித் விஜ்ஜை 7,759 வாக்குகள் வித்தியாசத்தில், அஸ்வனி சா்மா தோல்வியுறச் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.