முகப்பு
அகிலேஷ் யாதவ்
இந்தியா

உத்தரப் பிரதேசம்: சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தலில் வெற்றிபெற்றார்.

இந்தியா

உத்தரப் பிரதேசம்: சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தலில் வெற்றிபெற்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
அகிலேஷ் யாதவ்
பகிர்:

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தலில் வெற்றிபெற்றார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் கைப்பற்று உள்ளது.

இந்நிலையில், பாஜகவிற்கு பெரும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜக 270 இடங்களிலும் சமாஜவாதி 128 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →