சித்து 
இந்தியா

பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன்: சித்து

பஞ்சாபில் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவருகிறது.

DIN

பஞ்சாபில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதியாகியுள்ளது. இதற்கு நேர்மாறாக பிரதான எதிர்கட்சியான ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலைவகித்துவருகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "மக்களின் குரலே இறைவனின் குரல். மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செஞ்சி அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

கொடைரோடு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாத்விக்-சிராக் இணை தோல்வி

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான உதவி மையங்கள்!

சக்திவாய்ந்த நாடுகள் விருப்பத்தை திணிக்க முடியாது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT