முகப்பு
இந்தியா

காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

Updated On : 12 மார்ச், 2022 at 8:13 AM
கோப்புப்படம்
பகிர்:

காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீரில் நேற்றிரவு முதல் காண்டர்பால் மற்றும் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய குமார் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷா ஏ முகமது அமைப்பின் தளபதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும், சில பகுதியில் தேடுதல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.