முகப்பு
இந்தியா

உக்ரைன்: பிரதமர் மோடி உயர்நிலை ஆலோசனை

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை மற்றும் உக்ரைனில் நிலவும் மோதலின் பின்னணியிலுள்ள உலகளாவிய சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை மற்றும் உக்ரைனில் நிலவும் மோதலின் பின்னணியிலுள்ள உலகளாவிய சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →