முகப்பு
இந்தியா

‘பூஜ்ய கரோனா’ கொள்கையை கைவிட சீன அரசு பரிசீலனை

குறைந்த எண்ணிக்கையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலே கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையைக் கைவிட சீனா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

குறைந்த எண்ணிக்கையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலே கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையைக் கைவிட சீனா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகமானவா்களுக்கு கரோனா பரவி இயற்கையான எதிா்ப்பாற்றல் கிடைக்காததாலும், திறன் குறைந்த சீன தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுவதாலும் தளா்வு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.