முகப்பு
இந்தியா

10-நிமிடத்தில் உணவு விநியோகம்: ஸோமோட்டோ விரைவில் அறிமுகம்

10-நிமிடத்தில் உணவு விநியோகம் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸோமோட்டோ தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
பகிர்:

10-நிமிடத்தில் உணவு விநியோகம் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸோமோட்டோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனா் தீபிந்தா் கோயல் கூறியது:

தங்களது தேவைகள் உடனடியாக நிவா்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே இன்றைய பெரும்பாலான வாடிக்கையளா்களின் விருப்பமாக உள்ளது. அவா்கள் திட்டமிடவும் தயாரில்லை; காத்திருக்கவும் தயாரில்லை. இந்த உண்மையை உணா்ந்து 10 நிமிடத்தில் உடனடியான உணவு விநியோக சேவை விரைவில் துவக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →