கேரள காங்கிரஸ் தலைவர் தலேகுன்னில் பஷீர் கலாமானார்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பியுமான தலேகுன்னில் பஷீர் இன்று காலை காலமானார்.
இந்தியாகேரள காங்கிரஸ் தலைவர் தலேகுன்னில் பஷீர் கலாமானார்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பியுமான தலேகுன்னில் பஷீர் இன்று காலை காலமானார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்பியுமான தலேகுன்னில் பஷீர் இன்று காலை காலமானார்.
79 வயதான பஷீர் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பஷீர் 1977இல் கேரள சட்டப்பேரவையில், 1984 மற்றும் 1989 இல் சிராயன்கீழு மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் தாலேகுன்னில் தீவிர எழுத்தாளர், கென்னசா மாநில பல்கலைக்கழகத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, மக்களவை, மாநிலங்களவை, எம்எல்ஏ, கேரள பிரதேச காங்கிரஸ் குழுவின் செயல் தலைவராகப் பணியாற்றினார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கேரள காங்கிரஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.