புதுதில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 26, 27-ல் உத்தரகண்ட் பயணம் மேற்கொள்வார் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27 ஆம் தேதி, ஹரித்வாரில் திவ்ய பிரேம் சேவா மிஷனின் வெள்ளி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.