2 நாள் பயணமாக கேரளம், தெலங்கானா செல்கிறார் ஜெ.பி.நட்டா
கேரளம் மற்றும் தெலங்கானாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா.
கேரளம் மற்றும் தெலங்கானாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா.
அப்போது அவர் இரு மாநிலங்களிலும் பொது பேரணிகளில் உரையாற்ற உள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள பாஜக அலுவலக நிர்வாகிகளுடன் அவர் தலைமை தாங்குகிறார், பின்னர் மகபூப்நகரில் பேரணியில் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் கேரளம், கோழிக்கோடு கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.