FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜார்க்கண்ட்டில் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது

ஹசாரிபாக் (ஜார்கண்ட்): 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக இருவரை ஹசாரிபாக் காவல் துறையினர் கைது செய்தனர்.

1 பிப்ரவரி 2024, 2:41 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஹசாரிபாக் (ஜார்கண்ட்): 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக இருவரை ஹசாரிபாக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சனிக்கிழமை அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடைப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விமல் குமார் (22) மற்றும் லால் பிரதாப்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 376 (D), 302, 201, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments