கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடக பேருந்து விபத்து

பெங்களூர்(கர்நாடகா): கர்நாடக அரசுப்பேருந்து விபத்தில் சிக்கியது. 45 பேரில் 29 பேர் காயம் 4 பேர் படுகாயமென காவல் துறை தெரிவித்திருக்கிறது.

DIN

பெங்களூர்(கர்நாடகா): கர்நாடக அரசுப்பேருந்து விபத்தில் சிக்கியது. 45 பேரில் 29 பேர் காயம் 4 பேர் படுகாயமென காவல் துறை தெரிவித்திருக்கிறது.

பெங்களூர் கெங்கேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது.

மேற்கு பெங்களூர் துணைக் காவல் ஆய்வாளர் சஞ்சீவ் பாட்டீல் கூறியதாவது: மடிகேரியில் இருந்து 45 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த கர்நாடக  அரசு  போக்குவரத்துப் பேருந்து (கேஎஸ்ஆர்டிசி) பெங்களூரு கெங்கேரி பகுதியில் விபத்துக்கு உள்ளானது. இதில் 4 பேர் படுகாயமும் 29 பேர் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற பேராசிரியா் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞா் கைது

கோயில் உண்டியல் திருட்டு: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

திருச்சியில் பிப். 7 இல் ஜோதிா்லிங்க மகா ருத்ர பூஜை

பிப். 12-இல் வேலை நிறுத்த மறியல் போராட்டம் குறித்து விளக்கவுரை

‘என் ஊா், என் கனவு’ திட்டம் புதுகையில் கருத்துக்கேட்பு

SCROLL FOR NEXT