எலான் மஸ்க் 
இந்தியா

எலான் மஸ்க் செல்லவிருந்த ட்விட்டர் ஒப்பந்தத்தில் புதிய சிக்கல்?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகக் எலான் மஸ்க்  இன்று கூறியுள்ளார்.

DIN

புது தில்லி:   ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகக் எலான் மஸ்க்  இன்று கூறியுள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டர்  ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட செய்தியால் ட்விட்டரின் பங்கு விலை 19 சதவீதமாக சரிந்ததுள்ளது.

போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால்  ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக  எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை  எலான் மஸ்க்  வாங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

SCROLL FOR NEXT