பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இறைச்சியை விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ராம நவமியை முன்னிட்டு பெங்களூர் மாநகராட்சி இறைச்சியை விற்க தடைசெய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.