முகப்பு
இந்தியா

லடாக்: வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி

லடாக்கில் ஏற்பட்ட வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலியாகினர்.

Updated On : 27 மே, 2022 at 4:25 PM
கோப்புப்படம்
பகிர்:

லடாக்கில் ஏற்பட்ட வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலியாகினர்.

லடாக்கில் உள்ள துர்துக் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பலியாகினர். சில ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சையளிக்க இந்திய விமானப்படையிடம் ராணுவம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.