இந்தியா

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.

பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும்  ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT