முகப்பு
இந்தியா

குஜராத் தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
இமாசலில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு: காங்கிரஸின் திட்டம் என்ன?
பகிர்:

குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

அட்டவணைப்படி, 182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் டிசம்பர் 1ஆம் தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாக டிசம்பர் 5-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்  எனத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. 

இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. குஜராத் சட்டப்பேரவைக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், 43 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டது. 

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான 46 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →