முகப்பு
இந்தியா

பிரதமருடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு!

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

Updated On : 15 நவம்பர், 2022 at 3:43 PM
பகிர்:

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 
‘’ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்திப்பின் முக்கியத்துவம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.