முகப்பு
இந்தியா

11 ஆப்பிரிக்க நாடுகளின் கல்வி அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

கல்வித் துறை சார்ந்து ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு, மற்றும் கல்வித் துறையில் சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:56 AM
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை
பகிர்:

ஆப்பிரிக்க கண்டத்தின் 11 நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

தில்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கல்வித் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

கல்வித் துறை சார்ந்து ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு, மற்றும் கல்வித் துறையில் சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →